Posts

Showing posts from September, 2024

சாலை வசதி இல்லை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உள்ளிக்கடை  என்னும் கிராமத்தில் 500மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு முறையான சாலை வசதி இல்லை என்பதால் மக்கள் தவிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறார்கள். உடனே  சாலை அமைத்து தருமாறு மக்கள் அனைவரும் அரசிடம் கோரிக்கை வைக்கின்றார்கள்.